தமிழக சில கோயில்களும் கட்டிய அரசர்களும்.
தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை தமிழக கோயில்கள்.அன்றைய தமிழக மன்னர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரலாற்றுச் சான்றுகளாக கண் முன்னே காட்சியளிக்கிறது.அந்த கோயில்களையும் அதைக் கட்டிய அரசர்களையும் நன்கு தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்.
மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில். முதலாம் மகேந்திர வர்மன்.
சித்தன்ன வாசல் சமணக் கோயில். முதலாம் மகேந்திர வர்மன்.
மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்)முதலாம் நரசிம்ம வர்மன்.
மகாபலிபுரம் கடற்கோயில். இரண்டாம் நரசிம்ம வர்மன்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில். இரண்டாம் நரசிம்ம வர்மன்.
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில். இரண்டாம் பரமேசுவர வர்மன்.
திருவதிகை சிவன் கோயில். இரண்டாம் பரமேசுவர வர்மன்.
கூரம் கேசவ பெருமாள் கோயில். இரண்டாம் நந்திவர்மன்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். (தஞ்சை பெரிய கோயில்) முதலாம் ராஜராஜன்.
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்) முதலாம் ராசேந்திரன்.
ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில். முதலாம் ராஜாதிராஜன்.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். இரண்டாம் ராஜராஜன்
கும்பகோணம் சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்கன்
மதுரை மீனாட்சி கோயில். பாண்டியர்கள் / நாயக்கர்கள்.

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.