தமிழகத்தில் உள்ள பாளையங்களில் பல பாளையங்கள் சிற்றரசர்களாளும், ஜமின்தார்களாலும் .நிர்வகிக்க பட்டு ஆளபட்டவை அவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது
மற்ற ஜமின்தார்கள்
- பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்பசூராப்ப சோழனார்.
- முகாசா பரூர் - கச்சிராவ் ( கச்சிராயர்)
- அரியலூர் – மழவராயர்
- உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார்.
- செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)
- கீழூர் - பாஷா நயினார்
- சிவகிரி - பாண்டிய வன்னியனார்
- காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலைகண்டியத் தேவர்.
- அளகாபுரி – ரெட்டைக்குடையார்
- பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்
- குன்ணத்தூர் – மழவராயர்
- ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
- பிராஞ்ச்சேரி - நயினார்
- தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி
- நெடும்பூர் – வண்ணமுடையார்
- கடம்பூர் – உடையார்
- ஓமாம்புலியூர் – வண்ணமுடையார்
- குண வாசல் – வண்ணமுடையார், உடையார்
- மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.
- நந்திமங்கலம் பூலாமேடு – மழவராயர்
- கிளாங்காடு - சேதுவராயர்
- கல்லை – நயினார்
- நயினார் குப்பம் - காங்கேய நயினார்
- திருக்கணங்கூர் - கச்சிராயர்
- தியாகவல்லி நடுத்திட்டு – கச்சிராயர்
- ஆடூர் - நயினார்
- மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்
- சோழங்குணம் – முதன்மையார்
- வடக்குத்து - சமஷ்டியார்
- வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்
- ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்
- மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
- முடிகொண்ட நல்லூர் – உடையார்
- கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்
- வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்
- கு றிச்சி - உடையார்
- செல்லப்பன் பேட்டை – சோழனார்
- சோத்தமங்கலம் - வாண்டையார்
- கோடாங்க்குடி – சம்புவராயர்
- சென்னிய நல்லூர் - சம்புவராயர்
- கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்
- இடைமணல் – நயினார்
- சுவாமிமலை – தொண்டைமான்
- ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார்.
- விளந்தை – வாண்டையார், கச்சிராயர்
- பெண்ணாடாம் – கடந்தையார்
- விடால் – நாயக்கர்
- ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்
- கருப்பூர் - மழவராயர்
- கார்க்குடி – மழவராயர்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.