முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

நடுகற்களை யாருக்கெல்லாம் அமைத்தனர்

இத்தனை பெருமை வாய்ந்த அந்த நடுகற்களை யாருக்கெல்லாம் அமைத்தனர் என்று நோக்கினால் அவை பண்டைய நாளில் ஊர் மக்களையும், ஊரையும் காப்பாற்ற புலி, யானை, காட்டுப்பன்றி ஆகியவற்றைக் குத்தி வீரமரணம் அடைந்தோர்க்கும், போரில் வீரமரணம் அடைந்தோர்க்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆடை அணிகலன்கள் போர் ஆயுதங்கள், மேலும் அவர்கள் புரிந்த போர்முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
நடுகல்லில் உள்ள வீரனை அவனது மனைவி, மக்கள், உற்றார் ஆகியோர் வழிபட்டும் வந்தனர் நாளடைவில் அவை நலிவுற்று போயிற்று, நமக்குத்தான் நவ நாகரிகம் என்றால் நாக்கை தொங்கவிடும் நல்லுள்ளம் உள்ளதாயிற்றே... நமது இனம் நாசமாக போகவேண்டும் என்றால் முதலில் அடையாளத்தை அழிப்பாய் அதன் பின் அடையாளம் இன்றி அழிவாய். அகம் குளிர வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.