முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

மனிதன் ஒரு சமூக விலங்கு"

"மனிதன் ஒரு சமூக விலங்கு"

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கருத்து, நிலைப்பாடு இருக்கும். அவ்வாறு உலகில் உள்ள சுமா 740 கோடி பேரிடமும் 740 கோடி கருத்து வேறுபாடுகள் இருக்கும். 100% விடயங்களிலும்100% ஒத்தக் கருத்து உடைய இரண்டு பேர் உலகத்தில் இல்லை.
ஆனாலும், மற்ற விலங்குகளை போன்று மனிதர்களால் தனியாக வாழ முடியாது என்பதால் - ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள், பெரும்பாலான கருத்துகளில் உடன்பட்டும், ஒருசில கருத்துகளில் உடன்பட மறுத்தும் - சகிப்புத்தன்மையுடன் மனிதர்கள் கூட்டமாக வாழ்கிறார்கள்!
உலகம், நாடு, மதம், சாதி, கிராமம், குடும்பம் என்கிற எல்லா சமூக அமைப்புகளும் அப்படித்தான் நீடிக்கின்றன. அரசியல் கட்சியும் அப்படிப்பட்ட, ஒத்து இயங்கும் ஒரு அமைப்புதான். மனிதர்கள் கூட்டாக இயங்கும் எல்லாமும் 'பெரும்பாலான கருத்துகளில் உடன்பட்டும், உடன்பட முடியாத சில கருத்துகளை சகித்துக்கொண்டும்' வாழும் அமைப்புதான்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.