முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

ஷெர்ஷா அக்பரது முன்னோடி

வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி 

😀ஷெர்ஷா பின்பற்றிய அணைத்து வருவாய் முறைகளையும் அக்பர் அப்படியே பின்பற்றினார்

😁விளைச்சலில் ஷெர்ஷா பின்பற்றிய ஆறில் ஒரு பங்கு
 நிலவரி முறையை அக்பரும் அப்படியே பின்பற்றினார்.

😆மேலும் இது நெகிழ்ச்சி தன்மை கொன்டதாக இருந்து விளைச்சல் குறையும் போது வருவாயை குறைத்தும் விளைச்சல் அதிகறைக்கும் போது வரியை அதிகரித்தும் விவசாயிகள் துன்பபடாதவாறு ஷெர்ஷாவும் அக்பரும் பர்த்து கொன்டனர்

😅ஷெர்ஷா புதிய நாணைய முறையை அறிமுகம் செய்தார்   
இதை அக்பரும் பின்பற்றி 1857 ஆம் ஆண்டு இந்த நாணைய முறை புயக்கதில் இருந்தது.

😂வருவாயின் மையமாக நிலங்கள் இருந்ததால் நிலத்தை முழுமையாக அளந்து அதன் தன்மைக்கு ஏற்றவாறு நிளவருவாய் வசூல் செய்தார் ஷெர்ஷா
அக்பர் ஆட்சி காலத்தில் நிள அளவையும் நிள வருவாயும் ராஜா தோடர்மால் பார்த்து கொண்டார்.

🤣நிள வருவாயில் ஷெர்ஷாவை பின்பற்றி ஜகீர்தாரி முறை ஜமின்தாரி முறை இவற்ரை அக்பர் பின் தொடர்ந்தார்

☺ஜகீரதாரி முறை ஒரு நிள உடைமை முறை குறிப்பிட்ட பகுதியில் நிளவரி வசூல் செய்யும் உரிமையும் நிர்வகிக்கும் ஒரு அரசு அதிகாரியிடம் ஒப்படைக்கபடும்.

😇ஜமின்தார் முறை இது மற்றும் ஒரு நிள உடைமை முறை ஜமின்தார் என்றால் பாரசீக மொழியில் நிளத்தின் உரிமையாளர் என்று பொருள்
      இதை அக்பரும் பின்பற்றினார்


🙂 எனவே ஷெர்ஷா அக்பரின் முன்னோடி என்பதில் ஜய்யமில்லை...

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.