முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

வைனவ பிள்ளையார் சிவமத பிள்ளையாராக

சிவ மதம்
முருகன் வழி
அம்மன் வழி பழமையானது
திருமால் வழிபாடு வடக்கிருந்து வந்தவுடன்
மேற்கண்ட மூன்றும் இனைந்தது
அதன் பின் அப்பா பிள்ளை கதை தோன்றியது

கடவுள் மறுப்பு புத்த சமன மதம் வந்தது.
சரி சம பலத்துடன் கோலோச்சியது
நரசிம்ம பல்லவன் படைத்தளபதி கும்பகோணம் திருவாரூர் மயிலாடுதுறை பகுதியை ஆண்ட பரஞ்சோதி கர்நாடக மராட்டிய பகுதி மன்னன் இரண்டாம் புலிகேசி யை தோற்கடித்து இரண்டு மனைவியை விட்டு விட்டு பிள்ளையாரை மட்டும் பரஞ்சோதி தூக்கி திருடி வந்த திருவாரூர் அருகே வைத்தார் வாதாபி கணபதி
அதன் பின் வைனவ பிள்ளையார் சிவமத பிள்ளையாராக ஆகி சிவனின் மூத்தபிள்ளையாக ஆனார்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.