முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 19, 2018

சோழ அரசின் வருவாய்க்காண வரிகள்.

அரசின் வருவாய்க்காண வரிகள்.
1.
அங்காடிப் பட்டம்
2.
இடப்பாட்டம்
3.
இலைக் கூலம்
4.
இரவுவரி
5.
இறை
6.
ஈழம்
7.
உல்கு
8.
ஊரிடுவரி
9.
எச்சோறு
10.
ஏரிப்பாட்டம்
11.
ஓடக்கூலி
12.
கண்ணாலக்காணம்
13.
காவேரிக்கரை வினியோகம்
14.
குசக்காணம்
15.
குடிமை
16.
சபாவினியோகம்
17.
சித்தாயம்
18.
சில்லிறை
19
. சில்வரி
20.
செக்கிறை
21.
தட்டார்ப் பாட்டம்
22.
தரகு
23.
தறியிறை
24.
நாடுகாவல்
25.
நீர்க்கூலி
26.
பாடிகாவல்
27.
பூட்சி
28.
போர்வரி
29.
மரமஞ்சாடி
30.
மரவிறை
31.
மனை இறை
32.
மீன் பாட்டம்
33.
வண்ணாரப்பாறை 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.