முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

தீபாவளியா கொண்டாடுறானுங்க..

நான் சிறுவனாக இருக்கும்பொழுது, வாங்கி திங்கிற காசுன்னு ஒன்னு இருந்துச்சி, தினமும் 5 காசு கொடுப்பாங்க. தீபாவளிக்கு மூன்று மாதத்திற்கு முன்பு இருந்தே சேமிக்க தொடங்கிடுவோம், ஒரு ரூபாய் சேமிக்க ஒரு மாதம் ஆகும், எப்படியாவது மூன்று ரூபாய் சேமித்து விடுவோம், அதை கொண்டு ஒரு பொட்டு வெடி ரோல் இரண்டு ரூபாய் ஐம்பது காசு, உறவினர் யாரும் காசு தந்தால் நட்டு வாங்குவோம், இல்லையேல் கோழி இறகால் செய்த சைக்கிள் கம்பியை கூர் தீட்டி அதில் வெடி வெடிப்போம் , மீதம் உள்ள 50 காசுக்கு ஒரு கட்டு ஒத்தை வெடி, போதும் அடுத்த ஒருமாதம் நிம்மதியாய் வாங்கி தின்போம் தீபாவளி நினைவோடு.....

இப்போலம் தீபாவளியா கொண்டாடுறானுங்க..

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.