முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

#வீர_ராஜேந்திரசோழன்

சோழர்களில் எத்தனையோ ஸ்டார்கள் இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒருவரை பிடிக்கும், ஆனால் எனக்கு பிடித்த ஒரு சூப்பர் ஸ்டார்.... கடைசியா வந்து எல்லாரையும் கலங்கடித்த ஒரு வீரன்... தனது முன்னோர்கள் ஆட்சி அமைத்த அனைத்து பகுதிகளிலும் கடைசியாக ஒரு காட்டு காட்டியவன்.. இவன் பேர கேட்டு பேதி ஆனவர்கள் பலர் உண்டு.... போருக்கே வராமல் ஓடியவர் சிலர் உண்டு...
இவன் பெயரை கேட்டாலே உள்ளுக்குள் ஒரு பரவசம்... இவன் மெய்க்கீர்த்தி பார்த்தால் நாடி நரம்பு எல்லாம் முருக்கேறும்... அப்படி ஒரு உணர்ச்சி...
"வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும் செங்கோலோச்சி கருங்கலி கடிந்து தென்னனைத் தலைக் கொண்டு சேரனைத் திரைக் கொண்டு சிங்களதேசம் அடிபடுத்து வெங்களத்து ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்டு வேங்கை நாடு மீட்டுக் கொண்டு தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம் முடித்த..
#வீர_ராஜேந்திரசோழன்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.